jknewstamil.com

உண்மைச் செய்திகள் உரைகல்

Politics

போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பு தீவிரம் – கூட்டணி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக பங்கேற்பு

போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரும் முன்னாள் முதலமைச்சர் ஆன ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இன்று தர்மத்துப்பட்டி சில்ல மரத்துப்பட்டி, சிலமலை, மணியம்பட்டி சூழபுரம் ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து என்னை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்…

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கண்ணன் சன்னாசி , சதாசிவம்,கிளைக் கழகச் செயலாளர் ஐயப்பன், முருகேசன் அவர்கள் உள்பட தேசிய ஜனநாயக கட்சியை கூட்டணி நிர்வாகிகள் பொதுமக்கள் தாய்மார்கள் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *