போடியில் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பாக திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு
தேனி மாவட்டம் போடியில் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பாக
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
இளம்தலைவர் ராகுல் காந்தியின் ஆசி பெற்ற வெற்றி வேட்பாளர்
ஒ.பன்னீர் செல்வம் அவர்களை ஆதரித்து
உதயசூரியன்சின்னத்தில் வாக்கு
கேட்டு அவரை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று காங்கிரஸார் போடி நகர் முழுக்க
உதய சூரியன் கோஷத்தோடு வாக்கு கேட்டனர்…


இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் முசாக் மந்திரி, சன்னாசி, அரசகுமார், பரமானந்தம், ராமர், சுகுமாரன், போஸ், ஜெகநாதன் உட்பட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர்களும் பெரியவர்களும் வாக்கு சேகரித்தனர்..
